Polimer news
Polimer news
2018. January 07.
சாலையில் தீப்பொறி பறக்க பேரிகார்டை இழுத்துச் சென்ற நபர் ஃபேஸ்புக் லைவில் விளக்கம்

சாலையில் தீப்பொறி பறக்க பேரிகார்டை இழுத்துச் சென்ற நபர் ஃபேஸ்புக் லைவில் விளக்கம்
Check the சாலையில் தீப்பொறி பறக்க பேரிகார்டை இழுத்துச் சென்ற நபர் ஃபேஸ்புக் லைவில் விளக்கம் Facebook video from the Polimer news if you liked it, you can simply download it anytime with just one click. If you liked the சாலையில் தீப்பொறி பறக்க பேரிகார்டை இழுத்துச் சென்ற நபர் ஃபேஸ்புக் லைவில் விளக்கம் video share it with your friends and also your Facebook contacts so that they could also enjoy it. Also, watch all of the other videos from Polimer news as well.



Download MP4


Right click and save as.

Report this video

What is the issue? *

Flagged videos and users are reviewed by our staff 24 hours a day, seven days a week to determine whether they violate Community Guidelines. Accounts are penalized for Community Guidelines violations, and serious or repeated violations can lead to account termination.
loading...

10 months ago

இவனை போடற போடுல மத்தவங்க உச்சா போகனும்.அப்படி லாடம் கட்டுங்க ஆஃபீசர்.போலீஸ் அடி என்னான்னு அவன் தெரிஞ்சிக்கனும்

10 months ago

சும்மவே சுருட்டி சுருட்டி அடிப்பங்க. வாண்டடா வந்தா விட்டுருவங்களா ?. இனி தாண்டி உனக்கு நியூ இயர் செலபரேசனு

10 months ago

தவளை வாயன இருப்பான் போல...இதுல பெருமை வேர..நல்ல தூக்கி போட்டு நல்ல வாயிலேய குத்துங்க சார்...

10 months ago

இனிமே வாழ்நாளில் நியூஇயர் கொண்டாட்டம் என்றாலே தெறித்து ஒடணும். அவ்வளவு சிறப்பாக கவனிங்க போலீஸ்கார்

10 months ago

பெயரை பாருங்க" ....."இவங்களுக்கு தான் நம் வரிப்பணம் ஸ்காலர்ஷிப்பா போகுது. அரசு பணத்தில் படித்து ,அரசுக்கும், மக்களுக்கும் எதிராக.

10 months ago

பொறுப்பில்லாமல் வாகனம் ஓட்டும் இப்படிப்பட்ட இளைஞர்களுக்கு வாகன உரிமம் ரத்து செய்ய வேண்டும். இவர்களின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது.

10 months ago

இவன் கால்ல கைறு கட்டி பேரிகார்ட கொண்டு போன மாதிரி இவனையும் தெருத்தெருவா இழுத்துட்டுப்போங்க.அத லைவ் டெலிகாஸ்ட் பண்ணுங்க...

10 months ago

dai nanum than da bike vachiruken..... ahna new year enakae bike otturathuku romba payama irunthuchi..... avlo pannunanga.......family ah veliya poga mudiyala.....ungaluku saganuma iruntha bypass la poitu savungada.....atha vittutu puplic payapadura mathiri sagathinga...... intha thimiru pechiku unnalam vachi seiyanum......

10 months ago

கொஞ்சம் நாள் மின்னாடி இப்படி தான் ரயில் ல கத்திய வச்சி சுத்தி கடைசில அவனுகளே வீடியோ போட்டு மாட்டிக்கிட்டானுவே இப்பம் இந்த கதை நல்லா இருக்கு லேய் இன்ஸ்பெக்டர் அய்யா சானி சந்தைக்கு போகுற அளவுக்கு அடி விழனும்

10 months ago

அப்பா அம்மா அக்கா தங்கை பொண்டாட்டி பிள்ளைகளை வாழ வைக்க சந்தோசம் நிம்மதி எல்லாத்தையும் பலியாக்கி நாட்டு எல்லையிலும் வெளிநாட்டிலும் கஷ்டப்படுகிறான் .ஆனால் அப்பா அம்மா உழைப்புல 3 வேலையும் சாப்பிட்டு உடலை மட்டும் வளர்த்து வாழ்கிற இவன்கள மாதிரி வீனா போனவன்களுக்கெல்லாம் New Year Celebration ஒரு கேடா....

10 months ago

யேன்டா பாடு நரி ஊருக்குள்ள வர்தே தப்பு இதுல ஊள விட்டுட்டு வேற வருதா தம்பி பேசுனது வேணா நீ மாஸ் காவலர் கிட்ட மாட்னா நீ பீஸ் தான் அறிவே இல்லையாடா பொது இடத்தல இப்படி பன்ரீங்க

10 months ago

தம்பீ புது வருடத்தில் நீ செய்த செயலால் உன்குடும்பத்திற்கே நிம்மதி இல்லாமல் செய்துவிட்டாய்.பாவம் அவர்கள் உன் எதிர்காலத்தை இந்த செயல் நிச்சயம் பின்னடைவை சந்திக்கும். இளங்கன்று பயமாறியாது. நாம் மனிதர்கள் தானே சற்று யோசித்து நல்ல விஷயங்களில் இளைஞர்கள் கவனம் செலுத்தவும்.

10 months ago

Thokaa maatikichu....thokaa maatikichu🤣🤣🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️Sethan police ah mariyadha ilama pesunadhukae mudunjan avan funny felloww....live poda therunja unaku matipom ngra technology theriliyaeee paaaa🤣🤣🤣

10 months ago

இவன் மூஞ்சில மட்டும் அடிச்சிடாதிங்க ஆபிசர்ஸ். அது ஏற்கனவே கோணல் மாணலா தான் இருக்கு. நீங்க அடிக்குற அடியில அது நார்மல் ஆயிரும். மீதி இருக்குற எல்லா ஸ்பேர் பார்ட்ஸையும் சிறப்பா சர்வீஸ் பன்னிடுங்க. இனி பேரி கார்ட பாத்தாலே இவனுக்கு உச்சா வரணும்

10 months ago

தம்பி உணக்கு குடுக்கின்னற தண்டனையை பார்த்து இனி யாரும் இப்படி செய்ய கூடாது...

10 months ago

பாசிச மோடி அரசு ஓழிக, தமிழக மக்கள் இரு சக்கர வாகன போட்டி நடத்த கூட உரிமை இல்லையா, இதை கன்டித்து தமிழகம் முழுதும் போராட்டம் நடத்துவோம்,,... இப்படிக்கு தனி தமிழ்நாடு போராளிகள்

10 months ago

போலீஸ்கார் ஒரு 500ருபாய் லஞ்சமா வாங்கிட்டு பசங்கள உட்டுடுங்க போலீஸ்கார் பாவம் படிக்கிற பசங்க இத நான் சொல்லலிங்க அவன பெத்தவங்க சொல்லுவாங்க கடைசில பணம் தான் ஜெயிக்கும் நீங்க வேனும்ன பாருங்களேன் நான் சொல்ரது உண்மையா இல்லையானு நீங்களே தெரிஞ்சுகுவிங்க

10 months ago

His speech displays his innocence and lack of awareness. He and his friends should be educated about the hazardous events that may happen to them and the public. They are humans and are no different than you or me under God.

10 months ago

என்ன நியூ இயர் எப்போதும் வழக்கம் போல் தொடரும் ஞாயிறு முதல் சனி வரை தானே மாதமும் ஜனவரி முதல் டிசம்பர் வரைதானே இதில் எந்த மாற்றமும் இல்லையே இல்லை இவர்கள் புதுவருட பிறப்பில் தம்முடைய கெட்ட குணங்களை தூக்கியெறிந்து இல்லாதவர்களுக்கு உதவப்போகிறவர்களா நியூ இயர் என்ற ஆங்கிலேய கலாச்சாரத்தில் ஊறிப்போன இவர்கள் மது அருந்துதல் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்தல் மற்றவர்களின் தூக்கத்தினை கெடுத்தல் குழந்தைகள் முதியவர்களின் நோயாளிகளின் இறப்பிற்கு காரணமாகத்திகழ்பவர்கள்தான் இதனை மிகவும் உற்சாகத்தோடு கொண்டாடுகின்றனர் நீங்கள் இதுபோன்ற ஏனற்ற பணத்தினை செலவு செய்வதற்கு பதிலாக மழைவாழ் மக்களுக்கும் ஏழை எளிய வருமையில் வாடும் மக்களுக்கு உதவினாலே அதுவே நியு இயராகும்

10 months ago

தம்பீ புது வருடத்தில் நீ செய்த செயலால் உன்குடும்பத்திற்கே நிம்மதி இல்லாமல் செய்துவிட்டாய்.பாவம் அவர்கள் உன் எதிர்காலத்தை இந்த செயல் நிச்சயம் பின்னடைவை சந்திக்கும். இளங்கன்று பயமாறியாது. நாம் மனிதர்கள் தானே சற்று யோசித்து நல்ல விஷயங்களில் இளைஞர்கள் கவனம் செலுத்தவும்.

10 months ago

These kids did everything without knowing....Like this they áre só many teen kids...they need good love and care and counselling....Punishment Will make them worse....young blood need tô be carefuly handled....intha pillaigal nalabadiya mara kaduvalai vendikol kiren

10 months ago

He should be punished n licence should be cancelled immediately! Vayilaeya podanum ! His brought up is bad on the other side I feel sorry for this fellow

10 months ago

மூன்று மாதம் முன்பு இரவு பத்து மணி. தாம்பரம் டோல்கேட் அருகில் லாரியை நிறுத்தி டயரை செக்பன்னிக் கொண்டிருந்தேன். அப்போது கொஞ்ச தூரத்தில் ஒரு பைக் மூன்று இளைஞர்கள். அவர்களை ஒரு போலீஸ் தடியால் சரமாரியாக அடித்துக்கொண்டிருந்தார். அருகில் சென்று காரணம் கேட்டேன். இதுபோல் இன்னும் மூன்று பைக்குகளில் டிரிபில்ஸில் குடித்துவிட்டு சாலையில் அட்டகாசம் செய்தார்கள். மீதிபேர் தப்பிவிட்டார்கள் என்று கூறிய போலீஸ் மீண்டும் அடிக்கத்தொடங்கி விட்டார். அவர்கள் அழுவதைப்பார்த்து போதும் விட்டுவிடுங்கள் என்றேன்.உனே அவர் இவர்களுக்காக இரண்டாயிரம் ரூபாய் அபராதம் கட்டுகிறாயா. போய்யா வேலையை பார்த்துக்கொண்டு என்றார். அவர்கள் வாங்கிய அடியில் துள்ளிக் கொண்டு அழுதது இரண்டு நாள் எனக்கு மனதில் என்னவோபோல் இருந்தது. ஆனால் நிஜம் வேறாக போய்விடுகிறது.

10 months ago

Yeli thaana vandhu sikkichchu thambi new year treat awaiting for you police than kadamaiya thaan seidhu Pala mura night shift mudichchu vandirukkain police thurai thaan namakku paadukaappa irukku lanjoon mattoon olinjudenna namma naade sorga boomithaan sir ivaana muttikku mutti peekkanoon idhu maththavangalukku paadama irukkanoon....

10 months ago

இதை உன்னை பெத்தவளும் உன்னை சுமப்பவனுமான தகப்பனும் பார்க்கனும் பூரித்து நிற்ப்பார்கள், பெற்ற பலன் அடைந்ததை கண்டு, த்து நீ செய்யிற அயோகிய தனத்துக்கு உன்னை பெற்றவர்கள் மற்றவர்கள் காலில் விழ வைத்துவிட்டாய்

The fbvideo.com is a website where you can collect and download Facebook videos for free. The videos can be downloaded straight from Facebook and users can download them in an mp4 format in HD or SD. The latter one is a smaller sized mp4 format. The mp4 format can be played on basically all players and it is one of the most popular video formats, so playing it cannot cause too much of a problem.

Important: fbvideo.com works with the Facebook Graph API but other than that, it has nothing to do with the social media website. The videos can be found on the servers of Facebook.